Logo
சென்னை 22-05-2013 (புதன்கிழமை)
  • மத்திய காங்.கூட்டணி அரசு 4-ம் ஆண்டு நிறைவு: கூட்டணி கட்சிகளுக்கு பிரதமர் விருந்து
  • மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ் மரத்தில் மோதி விபத்து: 15 பேர் காயம்
  • புதிய மத்திய தலைமை கணக்குத் தணிக்கையாளராக சசி காந்த் சர்மா நியமனம்
  • சீர்காழி அருகே கார் மீது லாரி மோதல்: 2 பேர் பலி
  • மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்ற இத்தாலியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை: ஜி.கே.வாசன் கருத்து
சென்னை, பிப்.19-
 
இத்தாலி நாட்டு கப்பலில் இருந்தவர்கள் 2 தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்றது துரதிருஷ்டவசமானது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று மத்திய கப்பல் துறை மந்திரி ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இத்தாலி நாட்டில் இருந்து நமக்கு எந்த நிர்ப்பந்தமும் இல்லை என்றார். மேலும் அவர், நம் நாட்டில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்.
 
இவ்வாறு ஜி.கே. வாசன் கூறினார்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

ராஜீவ் காந்தியை 10 நாட்களுக்கு முன்னதாக மைசூரில் கொல்ல சதி நடந்தது: கர்நாடக முதல் மந்திரி 'பகீர்' தகவல்

ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு 10 நாட்களுக்கு முன்னதாகவே, மைசூரில் அவரை கொல்ல சதி முயற்சி நடந்ததாக ....»

Recommendations
Recent Activity