Logo
சென்னை 25-05-2013 (சனிக்கிழமை)
பெண்கள் பெருமளவில் வேலைக்கு அமர்த்தப்படுவதில்லை: மன்மோகன் சிங்
புதுடெல்லி,பிப்.14-
வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வளர்ச்சிக்காக இயற்றப்படும் ஒழுங்குமுறை வடிவமைப்பினால் தொழிலாளர் நலனுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏனென்றால் தொழிலாளர் நலன் இல்லாமல் இந்த துறைகளில் வளர்ச்சி ஏற்படாது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
 
மேலும், தொழிலாளர்களில் மிகவும் குறைந்த அளவில்தான் பெண்கள் உள்ளனர் என்றும் பெண்கள் அதிக இடங்களில் பணியாளர்களாக சேர்க்கபடுவதில்லை என்றும் கூறியுள்ளார்.

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

அமெரிக்கா: கலிபோர்னியாவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதியில் நள்ளிரவு 10.07 மணியளவில் நில நடுக்கம் ஏற்பட்டது. வெஸ்ட் ....»

Recommendations
Recent Activity