சென்னை, பிப்.3-
சென்னையில் நேற்று ஒருபவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 184 ஆக இருந்தது. இன்று பவுனுக்கு 104 அதிகரித்து ரூ.21 ஆயிரத்து 288 ஆக உள்ளது. ஒருகிராம் ரூ.2661-க்கு விற்கிறது.
ஒரு கிலோ வெள்ளி ரூ.58 ஆயிரத்து 40 ஆகவும், ஒரு கிராம் ரூ.62.10 ஆகவும் உள்ளது.