தங்கம், பவுனுக்கு ரூ.144 குறைந்தது
Chennai
வியாழக்கிழமை,
பெப்ரவரி 02,
12:49 PM IST
0
கருத்துக்கள்
சென்னை, பிப். 2-
சென்னையில் இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.21 ஆயிரத்து 128 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட பவுனுக்கு ரூ.144 குறைவாகும்.
ஒரு கிராம் ரூ.2,641-க்கு விற்கிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 57 ஆயிரத்து 60 ஆகவும், ஒரு கிராம் ரூ.61.10 ஆகவும் உள்ளது.
0
கருத்துக்கள்