Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
அமைச்சர் பச்சைமால் பொதுமக்கள் பாராட்டு, ஆக்சிஜன் சிலண்டர் பலி ருக்மணி உடல் அடக்கம், ஆக்சிஜன் சிலிண்டர் கோமா நிலை பெண் சாவு, ஆக்சிஜன் சிலிண்டர் ருக்மணி உடல் பிரேத பரிசோதனை ஐகோர்ட் மனு, ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பச்சிளம் பெண் குழந்தை, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை டாக்டர் செக்ஸ் புகார் மாணவர்கள் போராட்டம் விசாரணை, ஆட்டோ, ஆரல்வாய்மொழி, ஆறுகாணி பள்ளி வகுப்பு மாணவி சில்மிஷம் மலையாளம் ஆசிரியர் கைது, இன்டர்நெட் காதல் மாணவி லீலை சென்னை மாணவர் போலீஸ், இரணியல் மினி டெம்போ திருடிய சென்னை வாலிபர்கள் கைது, இரணியல் தக்கலை பள்ளி மாணவி இளம்பெண் மாயம், இரணியல் மோட்டார் சைக்கிள் விபத்து தொழிலாளி பலி, உடையப்பன்குடியிருப்பு நடுத்தீர்வைப்பதி சித்திரை தேரோட்டம், உல்லாசம் ராணுவ வீரர் மனைவி விசாரணை
கன்னியாகுமரியில் சூறைகாற்று: திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து; விவேகானந்தர் பாறைக்கும் நிறுத்தப்பட்டது
கன்னியாகுமரி, பிப். 1-

கன்னியாகுமரி கடலில் இன்று சூறைக்காற்றும், அலைகளின் சீற்றமும் காணப்பட்டது. திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து தொடங்கியது. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.

இதனால் காலை 9.30 மணிக்கு திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் பாறைக்கும் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் கன்னியா குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையின் எழிலையும், விவேகானந்தர் மண்டபத்தையும் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.