குஜராத் கலவரம்: மோடி பதவியிலிருந்து விலக தேவையில்லை உயர்நீதிமன்றம் || gujarat riots No need for Modi to depose says HC
Logo
சென்னை 06-03-2015 (வெள்ளிக்கிழமை)
குஜராத் கலவரம்: மோடி பதவியிலிருந்து விலக தேவையில்லை- உயர்நீதிமன்றம்
குஜராத் கலவரம்: மோடி பதவியிலிருந்து விலக தேவையில்லை- உயர்நீதிமன்றம்
அகமதாபாத்,பிப் 1- 
 
கடந்த  2002- ல் குஜராத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் அரசு சாரா நிறுவனமான ஜன சங்கர்ஷ் மன்ச் நானாவதி-மேத்தா கமிஷன் அறிக்கைக்கு முன் முதல்வர் நரேந்திர மோடியை பதவிலிருந்து விலக்க வேண்டும் என கோரி மனு செய்திருந்தது .
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அகில் குரேஷி மற்றும் நீதி சோனியா கோக்கனி உள்ளடக்கிய குஜராத் உயர் நீதிமன்றம் பிரிவு பெஞ்ச் மோடியை பதவிலிருந்து விலக்கவோ அல்லது குறுக்கு விசாரணை செய்யவோ அவசியம் இல்லை என கூறி மனுவை நிராகரித்துவிட்டது.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தலைப்புச்செய்திகள்

section1

திருவான்மியூரில் மகளிர் விடுதியில் தங்கி கொள்ளையடித்த பெண்ணின் கள்ளக்காதலன் கைது

திருவான்மியூர், மார்ச். 6–திருவான்மியூர் காமராஜர் நகர் 16–வது கிழக்கு தெருவில் தனியார் மகளிர் விடுதி உள்ளது. ....»

amarprakash160600.gif
amarprakash160600.gif