மெக்சிகோவில் கட்டிடங்கள் இடிந்ததில் 22 பேர் பலி
Cludad Juarez
வெள்ளிக்கிழமை,
ஜனவரி 27,
12:38 PM IST
0
கருத்துக்கள்
ரியோ டி ஜெனிரோ, ஜன. 27-
பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 20 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகள் சிதறியதில் அருகே இருந்த மேலும் 2 கட்டிடங்கள் இடிந்தன. அதில், 22 பேர் பலியாகினர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலர் காயத்துடன் மீட்கப்பட்டனர். 20 மாடி கட்டிடம் ஏற்கனவே சேதம் அடைந்து இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
0
கருத்துக்கள்