தலைவாசல் >> ஆரோக்கியம் >> உடற்பயிற்சி
Recommendations
Recent Activity
வயிற்றுப் பயிற்சி

 
முதலில் பாயில் படுத்து கொண்டு உங்கள் கால்களை மடக்கி  முழங்கால்கள் தரையில் 90 டிகிரி கோணம் இருக்குமாறு வைக்கவும் கைகளை  உங்கள் கழுத்திற்கு ஆதரவாக உங்கள் தலையை பின்னால் வைக்கவும். உங்கள் கைகள் தலையை  தரையில் இருந்து உங்கள் வலது தோளில் தூக்கி உங்கள் மையத்திற்கு கொண்டு வரவும்.
 
(படத்தை பார்க்கவும்)பின் அதே போல் இடது பக்கம் செய்யவும். அதே நிலையில்  1 அல்லது 2 விநாடிகள் இருக்கவும். இவ்வாறு 10  முறை தலா இரு முறை செய்யவும்.  இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால்   உங்கள் வயிற்று பகுதி படிப்படியாக குறைந்து கொடிஇடை போல் மாறுபதை காணலாம்