கரு உண்டாக, கருவைப் காப்பாற்ற பரிகாரம்
Chennai
வியாழக்கிழமை,
ஜனவரி 19,
10:51 AM IST
0
கருத்துக்கள்
கரு உண்டாக, கருவைப் காப்பாற்ற மற்றும் கருப்பைக் கோளாறுகள் நீங்க திருக்கருகாவூர் கோவில் மிகவும் பெயர் பெற்றது. இந்த கோவில் கும்பகோணம் மிலட்டூர் வழி தஞ்சாவூர் சாலையில் உள்ளது.
இத்தலத்தில் நெய் தீபம் ஏற்றி, நெய்யால் அம்பாள் திருவடியில் அபிஷேகம் செய்து அதை உண்டால் குழந்தை பிறக்கும். இங்கு மந்திரிக்கப்படும்.ஆமணக்கு எண்ணெய்யை கருவுற்ற மகளிரின் வயிற்றில் தடவினால் சுகப்பிரசவம் ஆகும். செயல் அலுவலருக்கு பணம் அனுப்பி, தபாலில் பிரசாதம் பெறலாம்.
0
கருத்துக்கள்