Recommendations
Recent Activity
முல்லை பெரியாறு அணையில் கேரள அமைச்சர் ஆய்வு
திருவனந்தபுரம், டிச.8-
 
முல்லை பெரியாறு அணை  தொடர்பான பிரச்சனையில்  இரு  மாநில எல்லைகளில் பதட்டமான சூழ்நிலை நிலவும் இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் கேரள அமைச்சர் ஜோசப் மீண்டும் ஆய்வு செய்தார்.
 
முல்லை பெரியாறு அணையின் உறுதி  தனமை பற்றியும் ஆய்வு செய்தார். அவருடன் கேரள திட்டக்குழு உறுப்பினர்களும் ஆய்வு நடத்தினர். குழுவில் தொழில் நுட்ப வல்லுநர்களும் இடம் பெற்றிருந்தனர்.