உடல் சூடு தணிய... || body heat
Logo
சென்னை 23-12-2014 (செவ்வாய்க்கிழமை)
  • சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்
  • சுங்கச்சாவடிகளில் பஸ், கார்களுக்கு சுங்க வரி விரைவில் ரத்து: புதிய திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு முடிவு
  • ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
  • காஷ்மீர் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க 24, பி.டி.பி 24, தேசிய மா.கட்சி 18, காங் 14
  • ஜார்கண்டில் அர்ஜூன் முண்டா முன்னிலை
  • ஜார்கண்டில் ஹேமந்த் சோரன் முன்னிலை
  • ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள்: பா.ஜ.க- 43, காங் 5, ஜெ.எம்.எம் 19
உடல் சூடு தணிய...
உடல் சூடு தணிய...

 
 
சிலரது உடம்பில் அதிகப்படியான சூடு இருந்து கொண்டே இருக்கும். உடலைத் தொட்டால் காய்ச்சல் அடிப்பது போல தெரியும். இத்தகைய உடல் அமைப்பை கொண்டவர்கள் ஒரு கைப்பிடியளவு முருங்கைப் பூக்களை 2 தேக்கரண்டி அளவு பசு நெய் விட்டு வதக்கி, அதோடு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
 
பிறகு, அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து காலை வேளை மட்டும் குடித்து வந்தால் ஒரு வாரத்தில் உடல் சூடு தணிந்து சம அளவை அடையும்.