தங்கம் பவுனுக்கு ரூ.160 குறைந்தது
Chennai
வியாழக்கிழமை,
நவம்பர் 17,
12:29 PM IST
0
கருத்துக்கள்
சென்னை, நவ. 17-
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 குறைந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ. 2728-க்கும், பவுன் விலை ரூ. 21,824-க்கும் விற்கப்பட்டது.
0
கருத்துக்கள்