அருகம்புல் ஜூஸ் || arugampul juice
Logo
சென்னை 12-02-2016 (வெள்ளிக்கிழமை)
அருகம்புல் ஜூஸ்
அருகம்புல் ஜூஸ்

தேவையான பொருட்கள்.....
 
அருகம்புல் -1 கட்டு
தேன் - 2 டேஸ்பூன்
ஏலக்காய் - 1 சிட்டிகை
 
செய்முறை.....
 
* அருகம்புல்லை நன்கு கழுவி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
 
• பின் அதனுடன் தேன், ஏலக்காய்ப் பொடி சேர்த்து பருக வேண்டும்.
 
• அருகம்புல் அடிக்கடி சேர்ப்பது இரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். உடல் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்ய உதவும்.
Banner.gif

AadidravidarMatrimony_300x100px_22-12-15(Maalaimlar).gif