Recommendations
Recent Activity
மாலத்தீவு சென்ற பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு உற்சாக வரவேற்பு
மாலே, நவ.9-
 
தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு, மாலத்தீவில் நடைபெறுகிறது.
 
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், மனைவி குர்சரண் கவுருடன் இன்று மாலத்தீவு போய் சேர்ந்தார்.
 
அங்கு அவர்களுக்கு, மாலத்தீவு ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.