Recommendations
Recent Activity
ஒடிஷாவில் நில நடுக்கம்
புவனேஸ்வர், நவ 5-
 
ஒடிஷா (ஓரிசா) மாநிலத்தில் இன்று காலை லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகி இருந்தது. நில நடுக்கத்தை உணர முடிந்தது. ஆனால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.