பாகிஸ்தான் வீரர் அப்துல் ரசாக் ஆடுகிறார்
Karachi
ஞாயிற்றுக்கிழமை,
செப்டம்பர் 18,
3:24 PM IST
0
கருத்துக்கள்
பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் அப்துல் ரசாக் சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் போட்டியில் ஆடுகிறார். அவர் இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர்ஷ்யர் கிளப்பில் ஆடுகிறார். அந்த அணி சாம்பியன்ஸ் 20 ஓவர் போட்டியின் தகுதி சுற்றில் ஆடுகிறது.
பாகிஸ்தான் வீரர்கள் முதலாவது ஐ.பி.எல். போட்டியில் மட்டுமே ஆடினார்கள். அதை தொடர்ந்து நடந்த ஐ.பி.எல். போட்டியில் அவர்கள் புறக்கணிப்பட்டனர். தற்போது பாகிஸ்தான் வீரர் ஒருவர் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0
கருத்துக்கள்