மாறிய சோனியா
Chennai
வெள்ளிக்கிழமை,
ஏப்ரல் 15,
4:22 PM IST
0
கருத்துக்கள்
செல்வராகவனை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள சோனியா அகர்வாலிடம் மனமாற்றம்.
கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்ற பிடியை தளர்த்தி உள்ளார். இனிவரும் படங்களில் அவரை அரைகுறையுடன் பார்க்கலாமாம்.
0
கருத்துக்கள்