சிவ மூல மந்திரம்
Chennai
செவ்வாய்க்கிழமை,
ஏப்ரல் 12,
9:24 AM IST
0
கருத்துக்கள்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்
சிவ சிவ என்னச் சிவகதி தானே!
-திருமூலர் இந்த சிவ மந்திரம் திருமூலர் அருளியது.
இந்த மந்திரத்தை தினமும் மற்றும் சிவ வழிபாடு செய்யும் பொழுதும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
0
கருத்துக்கள்