தோல்வி பயத்தால் விஜயகாந்துக்கு எதிராக சதி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு || dmdk leader wife speech
Logo
சென்னை 01-07-2015 (புதன்கிழமை)
  • ஹெல்மெட் அணிவது இன்று முதல் கட்டாயம்
  • மகளிர் உலககோப்பை கால்பந்து: அமெரிக்கா அணி இறுதி போட்டிக்கு தகுதி
  • ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
  • இன்ஜினியரிங் மாணவர்களுக்கான பொது கவுன்சிலிங் இன்று தொடக்கம்
  • நீதிமன்ற உத்தரவு எதிரொலி: ஹிலாரியின் 3000 இ-மெயில்களை ஆன்லைனில் வெளியிடுகிறது அமெரிக்கா
  • மெட்ரோ ரெயிலில் மு.க.ஸ்டாலின் பயணம்: கோயம்பேட்டில் ரெயிலில் ஏறினார்
  • கற்பழித்தவருக்கும் கற்பழிக்கப்பட்டவருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  • டார்ஜிலிங்கில் கடும் மழையால் நிலச்சரிவு: 18 பேர் பலி
தலைவாசல் >> தமிழ்நாடு தேர்தல் 2011 >> தொகுதிகள் >> தொகுதி செய்தி
தோல்வி பயத்தால் விஜயகாந்துக்கு எதிராக சதி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு
தோல்வி பயத்தால் விஜயகாந்துக்கு எதிராக சதி நடக்கிறது: பிரேமலதா குற்றச்சாட்டு
கூடலூர் தொகுதி தே.மு. தி.க. வேட்பாளர் செல்வ ராஜை ஆதரித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பற்றி சில தொலைக்காட்சிகள் தவறாக செய்தி வெளியிட்டு வருகிறது. தோல்வி பயத்தால் விஜயகாந்துக்கு எதிராக சதி நடக்கிறது. அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியின் வெற்றி உறுதி.
 
இதனால் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல தேர்தல் தோல்வி பயத்தில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். ஓட்டுக்கு காசு கொடுத்து ஜெயிக்க வேண்டும் என்ற முறையை தி.மு.க. பின்பற்றி வருகிறது.
 
நாம் அதற்கு அடிமையாகாமல் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். நீங்கள் போடுகிற ஒவ் வொரு ஓட்டுகளால் அ.தி.மு.க.- தே.மு.தி.க. கூட்டணியின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.
 
தமிழகத்தின் முதன்மை தொகுதியாக கூடலூர் மாற ஆதரவு தாருங்கள். இவ்வாறு பிரேமலதா பேசினார். கூடலூர் காந்தி திடலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்திலும் பிரேமலதா பேசினார்.
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - தொகுதி செய்தி

தகவல் இல்லை

MM-SCLV-Tamil.gif