Recommendations
Recent Activity
3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை
சென்னை, மார்ச். 18-
 
இந்திய கம்யூனிஸ்டு தலைவர்களில் ஒருவரான மகேந்திரன் கூறுகையில், அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை சுமூகமாக போய்க்கொண்டு இருக்கிறது. நாங்கள் கேட்ட தொகுதிகளை அ.தி.மு.க. தர சம்மதித்துள்ளது. எனவே 3-வது அணிக்கு வாய்ப்பு இல்லை என்றார்.