3-ஜி அலைக்கற்றை வருமானத்தால்
பற்றாக்குறை குறைந்தது
New Delhi
திங்கட்கிழமை,
பெப்ரவரி 28,
7:03 PM IST
0
கருத்துக்கள்
3ஜி அலைக்கற்றை மற்றும் பிரார்ட் பேண்டு, வயர் லஸ் சேவை ஆகியவை ஏலம் விடப்பட்டதன் மூலம் மத்திய அரசுக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் வருவாயாக கிடைத்துள்ளது.
ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த இந்த வருவாயால் நாட்டின் நிதி பற்றாக் குறையை குறைக்க முடிந்ததாக பிரணாப் முகர்ஜி இன்று பாராளுமன்றத்தில் கூறினார். தற்போது நிதி பற்றாக் குறை 5.1 சதவீதமாக உள்ளது.
ஸ்பெக்ட்ரம் வருவாயால் 2011-12ல் நிதி பற்றாக்குறை 4.6 சதவீதமாக குறையும் என்று பிரணாப்முகர்ஜி தெரிவித்தார்.
0
கருத்துக்கள்