அழகு குறிப்புகள்
Chennai
புதன்கிழமை,
பெப்ரவரி 23,
11:32 AM IST
0
கருத்துக்கள்
சிலருக்குக் கண்களுக்குக் கீழ், இரண்டு கன்னப் பகுதியிலும் கருமை படர்ந்து திட்டுத் திட்டாக இருக்கும்.இது முக அழகை கெடுத்து விடும்.அந்தக் கருமையை விரட்டியடிக்க ஒரு டிப்ஸ்...
வேப்பங்கொழுந்து சிறிதளவு, ஆரஞ்சு தோல் விழுது,கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கலந்து, எங்கெல்லாம் கருமை படர்ந்து உள்ளதோ அங்கெல்லாம் பூசி 5 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.இவ்வாறு வாரம் இருமுறை செய்து வர கருமை ஓடிவிடும்.
கரு வளையம் போக: கண்களைச் சுற்றி பாதாம் ஆயில் தேய்த்தால் கரு வளையம் படிப்படியாக மறையும். வெதுவெதுப்பான நீரில் கால்களை பதினைந்து நிமிடம் வைக்கவும். இவ்வாறு செய்து வந்தால் பாதங்கள் பொலிவு பெறும்.
0
கருத்துக்கள்