பூண்டின் மருத்துவ குணங்கள் || medical value in garlic
Logo
சென்னை 06-05-2015 (புதன்கிழமை)
  • பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
  • சல்மான்கானுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு
  • இயக்குனர் மணிரத்னத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி
பூண்டின் மருத்துவ குணங்கள்
பூண்டின் மருத்துவ குணங்கள்

 
*உடல் பருமனையும், ரத்தத்தில் உள்ள கொழுப்பையும் குறைக்கும் தன்மை பூண்டிற்கு உண்டு.
 
*இதய அடைப்பை நீக்கும் தன்மை கொண்டது.
 
*இது இரத்த அழுத்தம் வராமல் காக்கும். மேலும் இரத்த அழுத்தம் வந்த பின் கட்டுப்படுத்தும் மருந்தாகவும் இந்த பூண்டு விளங்குகிறது.
 
*நாள்பட்ட சளித் தொல்லையை நீக்கும்.
 
*தொண்டை சதையை நீக்கும்.
 
*இது மலேரியா, யானைக்கால், காசநோய்க் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.
 
*தாய்ப்பால் அதிகம் சுரக்க இந்த பூண்டு உதவுகிறது.
 
*மாதவிலக்குக் கோளாறுகளை சரி செய்கிறது.  
"இந்த செய்தி / கட்டுரைக்குரிய உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்"

O
P
E
N

close

அண்மை - பொதுமருத்துவம்

தகவல் இல்லை

amarprakash160x600.gif