Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
எளிய குறிப்புக்கள்

 
*அறுகம்புல்லுடன்  சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து படர்தாமரையின் மீது  பூச படர்தாமரை படிப்படியாக மறையும்.
 
* கிராம்பு, கற்பூரம், ஓமம் சம அளவு எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.
 
* கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பிடி பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.
 
* கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.