பிரசவத்திற்கு பின் சுகாதாரம்
Chennai
புதன்கிழமை,
பெப்ரவரி 23,
8:41 AM IST
0
கருத்துக்கள்
தினமும் இருமுறை குளிப்பதும் இயற்கை கழிப்பிற்கு பின் சோப் உபயோகித்து கைகால்களை சுத்தம் செய்வதும் ரத்தப் போக்கு இருப்பின் சுத்தமான சானிடரி நாப்கின்களை உபேயாகப்படுத்துவதும் கட்டாய பழக்கமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
4-6 மணி நேரங்களுக்கு ஒருமுறை நாப்கின்களை மாற்றிக் கொள்வதும் மிகவும் அவசியம். குழந்தையை எடுத்துக் கொள்ளும் போதோ அல்லது பால் அளிக்கும் போதோ கைகளை சுத்தமாக கழுவி பின்பே எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் சேயின் நலத்தை காத்துக் கொள்ள முடியும்.
0
கருத்துக்கள்