Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
கண் சிகிச்சை

முதலில் சூரியனை நோக்கி கண்களை மூடி,இமைகளின் மேல் சூரிய ஒளி படும் படி நிற்க வேண்டும். கால்களை 1 அடி அகற்றி வைத்து பக்கவாட்டில் பெண்டுலம் போல் ஆடவும். 4   முதல் 6  நிமிடம் வரை இவ்வாறு செய்ய வேண்டும்.
 
குறிப்பு::
 
இந்த பயிற்சியைக் காலையில் 6 முதல் 7 மணிக்குள்ளும் மாலையில் 5.30 மணி முதல் 6.30 மணிக்குள்ளும் தான் செய்ய வேண்டும்.
 
பயன்கள்:
 
வைட்டமின் ஈ குறைவு சரி செய்யப்படுகிறது.  கண்ணில் உள்ள கழிவுகள் வெளியேறி நரம்புகள் தசைகள் புத்துணர்வு பெற்று, இரத்த ஓட்டம் சீராகி, பார்வைக்குக் தெளிவு கிடைக்கிறது. தோல் நோய்களும் குணமடைகின்றன. கண்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.