Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
கண் அழகிற்கு

 
கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சுப் பழத்திற்கு, நம் உடலின் வசிகரத்தை அள்ளித் தரக்கூடிய, சக்தி உண்டு.மேலும்  கண்  வசிகரத்திற்கும்,அழகிற்கும் இந்த ஆரஞ்சுப் பழம் பயன்படுகிறது.
 
சிறிதளவு ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து அது ஐஸ் கட்டி ஆனவுடன்,அதை மெல்லிய வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.  ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் "ப்ளிச்" ஆகிவிடும்.
 
இதை தொடர்ந்து செய்து வந்தால் கண்கள் வசிகரமாக மாறும்.மேலும் தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி கண்களை பிரகாசமாக்கும் தன்மை ஆரஞ்சு பழத்திற்கு உண்டு.