அலர்ஜி தொல்லை வராமல் பாதுகாக்க:
Chennai
வெள்ளிக்கிழமை,
பெப்ரவரி 18,
8:52 AM IST
0
கருத்துக்கள்
*உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் எதுவும் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்த்து அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்த்து கொள்ளலாம்..
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றி விட வேண்டும்.
* தூசு அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது மிகவும் நல்லது.
0
கருத்துக்கள்