வெளிநாட்டில், நட்பு வட்டாரம்!
சனிக்கிழமை,
ஆகஸ்ட் 28,
12:03 PM IST
`சுகமான' அந்த நடிகை நடன நிகழ்ச்சி அல்லது கலை நிகழ்ச்சி என்ற பெயரில் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறக்கிறார்.
வெளிநாடுகளில் புதுசாக உருவான நட்பு வட்டாரம்தான், அவரை அடிக்கடி பறக்க வைக்கிறது என்கிறார்கள்!