எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார்?
தமிழ் பட உலகுக்கு, `தொடர்கதை'யாக அறிமுகமானவர், அந்த மூன்றெழுத்து `சு' நடிகை. அவருடைய தலை இப்போதெல்லாம் வெளியில் தெரிவதே இல்லை. அவர் எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார்? என்பது மர்மமாக இருக்கிறது.
 
இந்த நிலையில், அந்த நடிகையின் உடல்நிலையில் திடீர் பாதிப்பு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டாராம். ரகசியமாக சிகிச்சை பெற்றுக்கொண்டபின், ரகசியமாகவே வீடு திரும்பி விட்டாராம். ஏன் இந்த மர்மமான-ரகசிய வாழ்க்கை
 
மதிப்பீடு செய்க