சாப்பிட்டு, படுத்து தூங்கும் நடிகை!
சனிக்கிழமை,
ஆகஸ்ட் 28,
11:31 AM IST
`தெனாவட்டாக' அறிமுகமான அந்த `பூ' நடிகை, மும்பையில் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். அவர் கைவசம் ஒரு படம் கூட இல்லாத நிலையில் அதுபற்றி அவர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.
மூன்று வேளைக்கும் மூக்குப் பிடிக்க சாப்பிட்டு, படுத்து, தூங்குகிறாராம். இதனால் அவர் அகலமாகிக்கொண்டே போகிறார். 55 கிலோவாக இருந்த அவருடைய எடை இப்போது, 68 கிலோவாக உயர்ந்து இருக்கிறது!