நடிகைகளின் `அண்ணாக்கள்'
 யாரைப் பார்த்தாலும், ``அண்ணா'' என்று அழைத்து அதிர்ச்சி அடைய வைப்பவர் (முன்பு), மூன்றெழுத்து `ஷ்'  நடிகை. அவருக்கு பின்னால், அதே பாணியை கடைபிடித்தவர், `ரன்' நடிகை.
 
அவரை அடுத்து, பார்க்கிற ஆண்களை எல்லாம் ``அண்ணா'' என்று அழைத்து பரவசப்படுத்துகிறார், `சின்' நடிகை! அதனால், `சின்'னை பார்த்ததுமே படப்பிடிப்பு குழுவில் உள்ள ஆண்கள் அனைவரும் அலறியடித்து ஓடுகிறார்கள்!
 
மதிப்பீடு செய்க