கண்ணீர் விட்ட நடிகர்!
சமீபத்தில் திரைக்கு வந்த `காத்தாடி' படத்தில், மனோபலம் கொண்ட நகைச்சுவை நடிகரும் நடித்து இருக்கிறார். உச்சக்கட்ட காட்சியில், அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுது நடித்தது, படத்தில் இல்லையாம்.
 
அந்த அழுகை காட்சி வெட்டி வீசப்பட்டது பற்றி கண்கலங்கியபடி வருத்தப்படுகிறார், மனோபலம்!
 
மதிப்பீடு செய்க