மொட்டை தலையுடன், நகைச்சுவை!
சமீபத்தில் இருதய ஆபரேஷன் செய்துகொண்ட அந்த நகைச்சுவை நடிகர், காலை 9 மணிக்கெல்லாம் தனது அலுவலகத்துக்கு வந்து விடுகிறார். இரவு 8 மணிவரை அலுவலகத்தில் அமர்ந்து கதை கேட்கிறார். அல்லது நண்பர்களை சந்திக்கிறார்.
 
சில தினங்களுக்கு முன்பு அவர் திடீரென்று `மொட்டை' போட்டுக்கொண்டார். எந்த கோவில், என்ன வேண்டுதல்? என்பதை அவர் `சஸ்பென்ஸ்' ஆக வைத்து இருக்கிறார்!
 
மதிப்பீடு செய்க