`குடும்பம்' நடத்துகிறார், `பெல்!'
 `பெல்' நடிகைக்கும், பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரின் மகனுக்கும் இடையே இருந்த காதல், இரண்டு பேரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் குடும்பம் நடத்துகிற அளவுக்கு கனிந்து இருக்கிறதாம்.
 
தெலுங்கு பட உலகின் சமீபத்திய பரபரப்பு இதுதான். தாலி கட்டிக்கொள்ளாமலே கணவன்-மனைவியாக வாழ்கிற கலாசாரம், சமீபகாலமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் வேகமாக பரவி வருகிறது!
 
மதிப்பீடு செய்க