..ம்பு ஜோடியாக அ..ஷ்...கா!
..ம்பு நடிக்கும் ஒரு புதிய படத்தில் கதாநாயகியாக யாரை போடுவது? என பட அதிபரும், டைரக்டரும் தமிழ்நாடு முழுவதும் தேடோதேடு என்று தேடிவந்தார்கள். யாரும் சிக்கவில்லை.
 
அதைத்தொடர்ந்து ...ம்புவே போனை எடுத்து நேரடியாக அஷ்கா விடம் பேசி, நடிக்க சம்மதம் வாங்கி விட்டாராம்!
 
மதிப்பீடு செய்க