வாரிசு' நடிகர்கள் திணறல்!
சிறு முதலீட்டில் தயாராகி உள்ள சினிமா படங்களை திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைப்பதில்லை. அதேபோல் பிரபலமாகாத இளம் நடிகர்களின் படங்களை வாங்குவதற்கு வினியோகஸ்தர்கள் யாரும் இல்லை.
 
இந்த சிக்கலில் இரண்டு டைரக்டர்களின் மகன்கள், ஒரு நடிகரின் மகன் ஆகிய மூன்று பேரும் நடித்த படங்கள் மாட்டிக்கொண்டன. முடித்த படத்தை வெளியிட முடியாமல், அந்த மூன்று பேரும் திணறுகிறார்கள்!
 
மதிப்பீடு செய்க