நோய்களை
உண்டாக்கும்
புட்டிப்பால்
Chennai
செவ்வாய்க்கிழமை,
ஆகஸ்ட் 03,
3:34 PM IST
0
கருத்துக்கள்
புட்டிப்பால் தருவதினால் குழந்தைக்கு அடிக்கடி நோய் வருவதுடன் பணமும் வீணாகச் செலவிடப்படுகிறது. புட்டிப் பாலினால் ஏற்படும் வாந்தி, பேதி மற்றும் காதில் சீழ் வடிவது போன்ற முக்கிய நோய்கள் புட்டிப் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.
0
கருத்துக்கள்