முகம் கறுத்துப் போகாமல் இருக்க...
Chennai
சனிக்கிழமை,
மே 08,
10:23 AM IST
0
கருத்துக்கள்
வேப்பிலை
, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
0
கருத்துக்கள்