Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
எய்ட்சை தடுக்கும் வாழைப்பழம்...
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு நன்மை களைத் தரக்கூடியது. எளிதில் ஜீரணம் ஆகும். இதில் எய்ட்ஸ் நோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
வாழைப்பழங்களில் லேக்டின் என்னும் ஒரு வகைப்புரதம் உள்ளது. இது எய்ட்ஸ் கிருமியான எச்.ஐ.வி. வைரசை ஒடுக்கும் தன்மை உடையது.
 
தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், லேக்டின் புரதம் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும். அத்துடன் எச்.ஐ.வி. கிருமி உட்புகுந்தால் அவற்றை சூழ்ந்து ஒரு உறையை ஏற்படுத்தி செயல் இழக்கச் செய்யும் ஆற்றலையும் லேக்டின் தருகிறது.
 
நல்ல பலன்தரும் வாழையை நாமும் சாப்பிடலாமே!