Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
கோடை மேக்கப்:-
கோடை காலத்தில் கூடிய வரை மேக்கப்பைத் தவிர்ப்பது சருமத்திற்கு நல்லது. லிப்ஸ்டிக், பிளஷர் போன்றவற்றை சிகப்பு, மெரூன் போன்ற நிறங்களில் தேர்ந்தெடுக்காமல் லைட் ஷேடுகளாகப் பார்த்து உபயோகியுங்கள். மேட் ஃபினிஷ எனப்படும் ரகத்தைத் தவிர்த்து கிரிம் வடிவ ஐ ஷோடோ மற்றும் பிளஷர்களையே உபயோகியுங்கள்.
 
மேக்கப் ஸ்டிக்குகள் கோடைக்கு ஏற்றவை. அவ்வப்போது டச் செய்து கொள்ள வசதியானவை.