Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
வறண்ட சருமம் பளபளக்க..!
வறண்ட சருமம் உடையவர்கள் ரொம்பவும் மெனக்கெட வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் தேங்காய் எண்ணையை எடுத்துக் கொண்டு, அதை இரு கை விரல்களில் எடுத்து சிறிது சிறிதாய் உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து விடவும். உடல் முழுவதும் தேங்காய் எண்ணையை பூசிய பிறகு, ஒரு மணி நேரம் கழித்து, நன்றாக குளித்தால் சரும பளபளப்பு ஏற்படும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்யலாம்.