Recommendations
Recent Activity
Stories Tag Cloud
Search Tag Cloud
No Data Available..
வழுவழுப்பான உதடுகளுக்கு...
பெரும்பாலான பெண்களுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இதன் மூலம் உதடுகளை வழுவழுப்பாக மாற்றலாம். சிறிது சாக்லேட்டுடன், வாஸ்லின் கலந்து அதை உதடுகளில் தடவவும்.

உங்கள் நிறத்துக்கேற்ற சாக்லேட் கலர் இருப்பது அவசியம். இப்படி செய்வதால் உதடுகளும் அழகாகும். நாக்கு உதடுகளில் பட்டாலும் உடலின் ஆரோக்கியத்திற்கு எந்த பிரச்சினையும் இல்லை.