சிறிய கண்களைக் கொண்டவர்கள்..
நன்கு அழுத்தமான ஐ ஷேடோவை கொண்டு இமைகளின் மேற்பரப்புகளில் கோடிட்டுக் கொள்ளுங்கள்
. பிறகு இளம் நிற ஐ ஷேடோவைக் கொண்டு நிரப்புங்கள்.இப்போது ஐ லைனரைக் கொண்டு அழுத்தமான கோட்டில் ஆரம்பித்து மிக மெல்லிய கோட்டுடன் இமைகளின் இறுதியை முடியுங்கள்.
சிறிக கண்களும் தற்போது எடுப்பதாகத் தோன்றும்
...
கண்கள் மீது ஐ ஷேடோக்களை இடாமல் மேல் இமையில் அழுத்தமாக ஐ லைனரை மட்டும் அழகாக போட்டு
, இமையின் முடிவில் அழுத்தமாக முடிக்கவும்.
இது உங்கள் கண்களை அழகாக்கும்.